நீங்கள் எங்கு அடகு வைத்திருந்தாலும், தங்கம், வெள்ளி அல்லது வைர நகைகள் எதுவாக இருந்தாலும், அவற்றை மீட்டெடுத்து நடப்பு சந்தை மதிப்பின் அடிப்படையில் சரியாக மதிப்பீடு செய்கிறோம்.
நகைகளின் தூய்மை, எடை மற்றும் தரம் அனைத்தும் தெளிவாக கணக்கிடப்பட்டு, வாடிக்கையாளருக்கு புரியும் வகையில் விளக்கப்படும். விரைவான செயல்முறை, முழு பாதுகாப்பு, மற்றும் உடனடி பண வழங்கல் என்பதே எங்கள் சேவையின் சிறப்பு.